Thursday, June 2, 2011

வணக்கம், மக்கா

வணக்கம், மக்கா

இது என் முதல் பதிவு தயவு செய்து பொறுத்து கொண்டு படிக்கவும்.
---------
கண்மணி அன்போடு கோபி நான் நான் சீ எழுதும் முதல் பதிவு , இல்ல ப்ளாக் இல்ல பதிவுனே வச்சிக்கலாம்
பொன்மணி உங்க வுட்ட்ல சவுகியமா நா இங்க சுவுகியம் (பொன்மணி யார்னு கேக்க கூடாது படிக்கிற உங்கள தான் பொன்மனினு சொன்நேன்)
பதிவு எழுதனும்னு நெனைக்கும் போது நிறைய தோணுது
ஆனா எழுத உக்கார்ந்தா எல்லாமே மறந்துருது
ஆனா இடைல திரை விமர்சனம், மொக்கை, அது இது நு வரும்
அது ஈன்ன மாயமோ தெர்ல ஒரு ஏளவும் வரமாடிகுது
**
ஹ்ம்ம் எனக்கு உண்டான பதிவு அது தானா வந்துடும் அது என்னமோ தெர்ல ஏன்ன மாயமோ தெர்ல
என் பதிவ படிச்சு எனக்கு ஒன்னும் ஆகுறது இல்ல.
நடுவுல பொறம்போக்கு, பு, சு நு நீங்க போட்டுக்கணும்
படிக்கிற உங்களுக்கு ஏதாவது ஆச்சினா என்னால தாங்க முடியாது
ஏன்னா என்னோட அடுத்த பதிவ படிக்கச் வேண்டாமா.
என்ன தான் எல்லுதபோரனு நீங்க சொல்லுறத பார்த்து
எதாவது எழுதனும்னு தோணுது ஆனா
நா ஏழுதி யார் வீட்லயாது எளவு விளுந்திருசினணு நெனைக்கும் போது வர்ற பதிவு கூட நின்னிருது.

ஹ ஹ மனிதர் உணர்துகொள்ள இது சாதாரண பதிவு அல்ல அதையும் தாண்டி மொக்கை பதிவு.
மொக்கை பதிவு ................................(எகோ



(அப்பா எழுதி முடிச்சாச்சு
கேபிள் சங்கர் ஜி, எப்டி ஜி கலகுறீங்க. ஒன்னு ஏழுதி முடிகறது குள்ள நக்கு தள்ளிருச்சு

No comments:

Post a Comment